Sunday, August 8, 2010

ரிசர்வ் பேங்க் சின்னம்

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - என ஆங்கிலத்தில் மட்டும் இருந்தது




பிறகு, ஆங்கிலம் இந்தி என இரண்டு மொழிகளில் அச்சிடப்படுகிறது


மர ஓலை கூட முன்பு எட்டு , தற்போது ஏழு.

Saturday, August 7, 2010

இடம் மாறிய மொழிகள்

காரணம் என்னவோ? .... தெரிந்தால் பின்னூட்டமிடவும்.



**********



******************************************************

ஐம்பது ரூபாயில் தேசிய கொடி

முதலில் கொடி இல்லாமல்தான் இருந்தது
(கொடிக்கம்பம் மற்றும் மத்திய கோபுரத்தை கவனிக்க)
************************************************************************

பிறகு கொடி கம்பத்தில் கொடி வைத்து அச்சிடப்பட்டு வந்தது
(மத்திய கோபுரம் தென்படுகிறது)

********************************************************************************

தற்போது பாராளுமன்ற அருகில் சென்று படம் எடுத்தனர் போலும். கொடிக்கம்பத்தில் பட்டொளிவீசி பறக்கிறது மூவர்ணக்கொடி. ஆனால் மேற்கண்ட தாள்களில் இருப்பதுபோல் மத்திய கோபுரம் தெரியவில்லை.

Monday, July 26, 2010

M.K விலிருந்து MAHATMA



தற்போதய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் பெயர் "மகாத்மா காந்தி" ( MAHATMA GANDHI ) என ஹிந்தி /ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வருகிறது.




***************************************************************


முன்பு, அதாவது காந்தியின் படம் முதன்முதலாக அச்சிடப்பட்டபோது M.K.GANDHI என்றுதான் அச்சிட்டார்கள்.


*********************************************************************************

ரூபாய் நோட்டுகளில் "சத்யமேவ ஜெயதே"

அசோகசக்கரத்திற்கு கீழே பழைய ரூபாய் நோட்டுகளில் "சத்யமேவ ஜெயதே" என்ற வாசகம் கிடையாது. காண்க...





*************************************************************************************


சமீபமாகத்தான் அச்சிடப்பட்டு வருகிறது.




Thursday, July 1, 2010

மாடம் ௧௯௫௮ - ௨00௮


அறுபது வருடங்களுக்கு முன் நம் பாட்டனார் கட்டிய மாடம்

இப்போது நம்ம ஆளுங்க கட்டுற மாடம்

எங்கள் வீட்டு கொலு








Monday, June 28, 2010

அதிசயித்த ஹளிபேடு


















































.......
மனிதனால்
இவ்வாறு கூட
படைக்க
முடிந்திருக்கிறது.
********