Monday, July 26, 2010

M.K விலிருந்து MAHATMA



தற்போதய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் பெயர் "மகாத்மா காந்தி" ( MAHATMA GANDHI ) என ஹிந்தி /ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வருகிறது.




***************************************************************


முன்பு, அதாவது காந்தியின் படம் முதன்முதலாக அச்சிடப்பட்டபோது M.K.GANDHI என்றுதான் அச்சிட்டார்கள்.


*********************************************************************************

ரூபாய் நோட்டுகளில் "சத்யமேவ ஜெயதே"

அசோகசக்கரத்திற்கு கீழே பழைய ரூபாய் நோட்டுகளில் "சத்யமேவ ஜெயதே" என்ற வாசகம் கிடையாது. காண்க...





*************************************************************************************


சமீபமாகத்தான் அச்சிடப்பட்டு வருகிறது.




Thursday, July 1, 2010

மாடம் ௧௯௫௮ - ௨00௮


அறுபது வருடங்களுக்கு முன் நம் பாட்டனார் கட்டிய மாடம்

இப்போது நம்ம ஆளுங்க கட்டுற மாடம்

எங்கள் வீட்டு கொலு