Monday, June 28, 2010

அதிசயித்த ஹளிபேடு


















































.......
மனிதனால்
இவ்வாறு கூட
படைக்க
முடிந்திருக்கிறது.
********

Sunday, June 27, 2010

கேதாரீச்வர விரதம்

தீபாவளிக்கு மறுநாள் அனைவரும் நோன்பு கும்பிடுவது வழக்கம். கேதாரீச்வர விரதம் என்பர். எங்கள் வீட்டில் அம்மி - குழவி இல் அம்மனை அலங்கரித்து பூஜைகள் செய்வோம். சென்ற வருடம் (2009- ஹோசூர்) கொண்டாடிய நோன்பு தான் இந்த அம்மன் அலங்காரம்

Friday, June 25, 2010

சூரிய மர நிழல்

சூரிய கிரகணம் அன்று மரநிழலின் வடிவங்கள் ....
சூரிய வடிவத்தைப்போலவே!
ஜனவரி , ௨0௧0.
பெங்களூர்.

இரட்டைக்கரு முட்டை

அதிசயமாய் எங்கள் வீட்டுக்கு வந்த
இரட்டைக்கரு முட்டை
டிசம்பர் , 2009

கைப்பிள்ளையார்



விநாயக சதுர்த்திக்கு களிமண் கொண்டு வந்து கையால் செய்வதுதான் எங்கள் குடும்ப வழக்கம்.
விநாயகர் போல் இருக்கிறாரா நான் செய்த விநாயகர்?
(ஆகஸ்ட் ,௨00௮)

நான் பிடித்த வானவில்

நான் பிடித்த வானவில்
இடம் : ஹோசூர், செப்டம்பர், ௨00௮

முருங்கைப்பூ அதிசயம்

சாதரணமாக பூக்கும் முருங்கைப்பூ

****************************************************************


அசாதாரணமாக பூத்த முருங்கைப்பூ
(இடம்: கன்னியம்மன் பேட்டை, சென்னை)
ஆகஸ்ட் , 0௧, ௨00௮

Thursday, June 24, 2010

ஏழு தலைமுறைகள்



தாத்தாவின் தாத்தாவின் அப்பா

திரு. வெங்கு வாத்தியார்




தாத்தாவின் தாத்தா

திரு. தேவராஜ்



தாத்தாவின் அப்பா

திரு. நாராயணசாமி





தாத்தா

திரு. ராதா கிருஷ்ணன்





அப்பா

திரு. மணி



நான்

காமராஜ்





ஹர்ஷவர்தன்